Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

"6.56வீத பஸ் கட்டண அதிகரிப்பு வாபஸ்? – 12.5வீதத்தால் மீண்டும் அதிகரிக்கும்?


பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தினால் இன்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் அந்த அதிகரிப்பை வாபஸ் பெற்று மீண்டும் 12.5 வீதத்தினால் அந்த கட்டணங்களை அதிகரிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்குவரத்து அதிகாரிகளுக்கும் , பஸ் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (3)

Post a Comment

0 Comments