Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் கடலுக்கு அடியில் சுரங்க பாதை அமைக்க தீர்மானம்

கொழும்பு துறைமுக நகரத்துக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையே நிலக்கீழ் கடல் மார்க்கத்தினை (சுரங்க பாதை) அமைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கொள்ளுப்பிட்டிய புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு சைத்திய வீதி வரையில் துறைமுக நகரத்துக்கு ஊடாக பிரவேசிக்கின்ற நிலக்கீழ் வீதியாக மார்க்கத்தினை நீடிக்கும் வேலைத்திட்டத்தினை துறைமுக நகர வேலைத்திட்ட நிர்வனத்துடன் இணைந்து அரச – தனியார் ஒத்துழைப்பு வேலைத்திட்டமாக செயற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்வினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Post a Comment

0 Comments