தமிழ் தேசிய அரசியல் பயணத்தை முன்னெடுக்க இந்த தேர்தல் அத்திவாரமாக அமையும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்புமனுக்களை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின் ஊடகங்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


0 Comments