வரவு செலவு திட்டத்தின் முன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.
இதன்போது 155 வாக்குகள் ஆதரவாகவும் , 55 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். -


0 Comments