ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டே அவர்கள் இந்த போராட்டத்திற்கு திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. -


0 Comments