Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உதயசூரியன் சின்னத்தில் புதிய அணி புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சின்னமான உதயசூரியனின் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றள்ளன.
இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மன்னார் சிவில் அமைப்புகளின் தலைவர் சிவகரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் உதயசூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் பொது அணி அமைப்பது மற்றும் கொள்கை, செயற்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments