அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றிற்கான ஆகக் கூடிய சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகவோர் நடவடிக்கைகளுக்கான அதிகார சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபா, மைசூர் பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 130 ரூபாவாகவும், கட்டா கருவாடு ஒரு கிலோகிராமின் விலை 1000 ரூபா எனவும், சாலய கருவாடு ஒரு கிலோகிராமின் விலை 425 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(
0 Comments