சைற்றத்தை முற்றாக இல்லாது செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கத்தினர் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
இன்று மாலை 6 மணி முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதில் 250 பேர் வரையிலானோர் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


0 Comments