வித்யா வழக்ககில் அண்மையில் குற்றவாளியென மரண தண்டனை வழங்கப்பட்ட சுவிஸ் குமாரை தப்பிக்க விட்ட குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இதனடிப்படையில் குற்றப்புலனாய்வு சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதி வித்யா கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு மரண தன்டணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments