|
வரவு செலவுத்திட்டத்தில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த அரசாங்க ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.2018ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில்அரசாங்க ஊழியர்கள் மற்றும் தனியார் துறையினர் எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை. அரசாங்க ஊழியர்களுக்காக கூட்டு சம்பள முறை ஒன்று ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ளார்.
|
எனினும் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களிலும் இது கூறப்பட்டதற்கு நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|


0 Comments