2015 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கமைய தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை கீழே PDF வடிவில் பார்வையிடலாம். வர்த்தமானியில் 3ஆவது பக்கத்திலிருந்து அது தொடர்பான தகவல்கள் உள்ளன. PDF வடிவில் பார்க்க முடியாதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://archives.dailynews.lk/2001/pix/GazetteT17-11-02.pdf- (3)


0 Comments