உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் சில இடங்களில ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து போட்டியிடலாம் என அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பேருவளை தொகுதியில் இந்த கட்சிகள் இரண்டும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.


0 Comments