Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் பஸ் மோதி யாழ். சிறுவன் பலி!

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி, மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில், நேற்று இடம்பெற்ற விபத்தில், 0 7வயது சிறுவன் உயிரிழந்தான். சாவகச்சேரி, சரசாலை பகுதியைச்சேர்ந்த நகுலன் தசுதரன் (வயது 7) என்ற சிறுவனே, உயிரிழந்துள்ளார். மேற்படி சிறுவன் வீதியை கடக்க முற்பட்டபோது, வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த இ.போ.ச பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments