ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேந இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக கட்டாருக்கு சென்றுள்ளார். அவருடன் 20 பேர் அடங்கிய குழுவினரும் கட்டார் சென்றுள்ளனர். ஜனாதிபதி மற்றும் குழுவினர் நேற்று மாலை 6.50 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல்.217 விமானத்தில் கட்டார் நோக்கிப் பயணமானார்.
0 Comments