Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சில மாகாணங்களில் கடும் மழை பெய்யும்

 29ஆம் திகதி முதல் நாட்டில் மீண்டும் மழையுடன் கூடிய கால நிலை அதிகரிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய , வடமத்திய , கிழக்கு , ஊவா ஆகிய மாகாணங்களிலும் மற்றும் வடக்கில் வவுனியா மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மலையகத்தில் தொடரும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments