Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபர்

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபர் 05ஆம் திகதி வெயிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 20ஆம் திகதி தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments