கதிர்காமம் ஆலயத்தின் இன்று அதிகாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அதிகாலை பூசை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பிரதான பூசகர் ஆலயத்தை திறப்பதற்காக இன்று அதிகாலை சென்ற போது பஸ்நாயக்க நிலமே ஆலய திறப்பை பறித்து சென்றதை தொடர்ந்தே அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொலிஸார் அங்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments