இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கும்படி ஜெனீவா மனித உரிமைகள் சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்பிப்புக்கள் செயற்பட்டு பச்சை துரோகம் இழைத்துவருவதாக குற்றம் சாட்டியிருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவர்களை இனம்கண்டு தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


0 Comments