Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மகா வித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் சாதனை

 
13.11.2016 ஆம் திகதி கொழும்பு D.S சேனநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற தேசிய மட்ட இரண்டாம் மொழி - சிங்களப் போட்டியில் தரம் 8 இல் கல்வி பயிலும்  மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மகா வித்தியாலய மாணவி 
செல்வி. சு. டிசானி    பேச்சு போட்டியில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடம் பெற்றுள்ளார்.தேசிய மட்டத்தில் சாதனை   பெற்ற மாணவியையும் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. அருனா புவிராஜசிங்கம் அவர்களையும் பாடசாலை அதிபர்,  அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் பாராட்டினார்கள். 

Post a Comment

0 Comments