06வது உலக சேக்கில் கபடி போட்டியில் கலந்துகொள்வதற்காக செல்லும் இலங்கை அணியில் மட்டக்களப்பினை சேர்ந்த கபடி பயிற்றுவிப்பாளர் மதன்சிங் இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழரும் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியானது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ளதுடன் இந்த போட்டியில் பங்குபற்றுவதற்காக இந்தியா பயணமாகியுள்ளார்.
0 Comments