ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவிய குற்றச்சாட்டில் கைதானவர்களை விடுவிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் அவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தாலே அதனை செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்
0 Comments