Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நல்லூரில் தமிழ் சிறுவர்களுடன் மணல் வீடு கட்டி விளையாடும் வெளிநாட்டு சிறுவர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது.
இந்நிலையில் நல்லூரை நோக்கி நாட்டின் பல பாகங்களில் இருந்து பக்தர்கள் பலரும் படையெடுத்துள்ள நிலையில் வெளிநாட்டவர்களும் நல்லூரில் முகாமிட்டுள்ளனர் என்றே கூறலாம்.
இவ்வாறு வருகை தந்துள்ள வெளிநாட்டு சிறுவர்கள் நல்லூரில் தமிழ் சிறுவர்களுடன் ஒன்று சேர்ந்து மணல் வீடு கட்டி விளையாடுவது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Post a Comment

0 Comments