தனது வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்ருவின் உடலை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு கல்கிசை பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதியரசரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி முறைப்பாடு செய்து இருக்கிறார்.
இறந்த நீதியரசர் தனது வீட்டில் பணிப்பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments