சீனி இறக்குமதியின் போது அறவிடப்படும் விசேட பாண்டங்களுக்கான வரி நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இது வரை ஒர கிலோ சீனிக்காக அறவிடப்பட்ட 30 ரூபா வரி 29ரூபா 75 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இனி குறித்த வரி 25 சதமாக அறிவிடப்படவுள்ளது.
0 Comments