Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்நிறுவகத்தின் நுண்கலைப் பட்டதாரியின் “அழகியல் உணர்வுகளுக்கு உணவு” கலைக் கண்காட்சி

கிழக்குப் பல்கலைக்கழகசுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்நிறுவகத்தின் நுண்கலைப் பட்டதாரியான செல்வி எம்.நூருல்அஸ்மாஹ்வின் கை வண்ணத்தில் உருவான “அழகியல்உணர்வுகளுக்கு உணவு”  கலைப் படைப்புக்களின் கண்காட்சி அண்மையில் கமு/கமுஅல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கமு/கமு/அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபரான யூ.எல்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியினைகவிஞர் சோலைக்கிளி பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்


இக்கலைக்கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வருகைதந்திருந்தனர்.




Post a Comment

0 Comments