Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எப்பாவல தொழிற்சாலையில் தீ ... நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு பத்திரங்கள் தீக்கிரை

எப்பாவல பொஸ்பரேட், தொழிற்சாலையில் பல பிரிவுகளில் இன்று தீ பரவியுள்ளது.
அத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை தீயணைப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர் .
இன்று அதிகாலை 3.10க்கு ஏற்பட்ட தீயினால், சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அநுராதபுரம் பொலிஸார், உயிர்ச்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும்  இத்  தீ காரணமாக, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய பல பத்திரங்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments