மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது.
"சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது"
ஆனைகட்டியவெளி பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகேசு-பிரபாகரன் (37) என்ற குடும்பஸ்தரே தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்களால் சடலமாக மீட்டதாக தெரியவருகிறது. இது தொடர்பாக வெல்லாவெளி பொலிஷார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments