அரநாயக்க மற்றும் புலத்கொஹுபிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கியவர்களில் இது வரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அரநாயக்க மண்சரிவில் 50ற்கும் மேற்பட்டோர் காணமல் போயிருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அந்த பகுதியில் மீட்புக் குழுவினரால் இது வரை 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.





0 Comments