Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்ட பாடசாலைகள் இன்று முதல் 1.30 மணிவரை

அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்ட பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் 1.30 மணிவரை நடாத்துவதற்கு கிழக்கு மாகாணத்திற்கான கல்வி அமைச்சின் செயலாளர் ஹசாந்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தீர்மானத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் 1.30 மணிக்கு மூடப்பவுள்ளதாக மாகாண அமைச்சர் பேஷல ஜவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments