தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு தொடர்பில், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு ஒன்று எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
7 ஆம் திகதி காலை மட்டக்களப்பு, தாண்டவன்வெளி வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments