இச்சடலமானது இன்று 03.02.2016 பிற்பகல் ஊறணி பஸ் நிலையத்துக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சடலமானது இறந்து இரண்டு கிழமைகளுக்கு மேலிருக்குமென நம்பப்படுகின்றது. வயிற்றில் காயங்கள் உள்ளது. அத்துடன் சடலம் உருக்குலைந்த நிலையிலும் உள்ளது. இறந்தமைக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .






0 Comments