Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தொழில்நுட்பத் துறையில் மட்டக்களப்பில் செட்டிபாளையத்தை சேர்ந்த மாணவன் முதலிடம்

செட்டிபாளையம், பிரதான வீதியைச் சேர்ந்த  மாணவன் கிருஷ்ணபிள்ளை கிருஷாநுரேதன் அவர்கள் மட்/ பட்/ களுதாவளை மகா வித்தியாலயத்தில் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறையில் தோற்றி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினையும், தேசிய மட்டத்தில் தொண்ணூறாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமது பெற்றார்களுக்கும் , பாடசாலை ஆசிரியர்கள், நிருவாகத்தினர் போன்றோருக்கும் , தனியார் கல்வி ஆசிரியர்களுக்கும் இத் தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

Post a Comment

0 Comments