எகிப்தில் ரஸ்யப் பயணிகளுடன் சென்ற எயார் பஸ் ஏ321 என்கிற விமானம் நடுவானில் வைத்து வெடித்துச் சிதறியிருக்கிறது. இதற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.
அதேபோல அமெரிக்காவின் 800 அடி நீளமான பாரிய கப்பலொன்று ஒக்டோபர் மாதம் 1ம் திகதி காணமல் போனது.
அதற்கு என்ன நடந்தது என்பதை இப்போது தான் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இவற்றிற்கான காரணங்களை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா ஆதரங்களுடன் விளக்கியிருந்தார்.


0 Comments