பிரகீத் காணாமல்போன நாளில் இருந்து இன்றுவரை நடைபெற்ற ஐ.நா அமர்வுகளில் நான் பங்கு பற்றி உள்ளேன்.
இம்முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரகீத் காணாமல்போனமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது எனக்கு கிடைத்த ஒரு பிரதிபலன்.
எனது கணவர் காணாமல் போனமைக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் தொடர்பு இருக்கின்றதா என இன்னும் சந்தேகம் உள்ளது என காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா, லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.

0 Comments