Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரான்சில் மீண்டும் கடும் புயல்மழை - கடும் எச்சரிக்கை!!

பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பதின்மூன்று மாவட்டங்கள் இன்று 16h00 மணியிலிருந்து கடும் எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பலமான புயற்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்தின் பின்னரிலிருந்தே பிரான்சின் தென்மேற்குப் பகுதிகள் இந்தப் பெருமழைக்குள் சிக்க ஆரம்பிக்கும்.
 
Aquitaine, Ariège, Charente, Charente-Maritime, Haute-Garonne, Gers, Hautes-Pyrénées, Tarn-et-Garonne, Vendée  ஆகிய பகுதிகளிலுள்ள மாவட்டங்கள் இந்தப் பெருமழைக்குள் சிக்க உள்ளன.

Post a Comment

0 Comments