Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு எருவில் நுழைவாயிலில் வரவேற்பு பதாதை எருவில் கழகங்களால் திறந்து வைக்கப்பட்டது

அகில இலங்கையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனக்கென தனியிடத்தை பிடித்துக் கொண்டிருப்பவை  எருவில் இளைஞர் கழகம் , கண்ணகி விளையாட்டுக் கழகம், உதயநிலா கலைக்  கழகம் என்பவையாகும் . இக்கழககங்கள் பல சமுக, சமய, கலை, கலாசார சேவையினை புரிந்து வருகின்றன. அச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக எருவில் கிராமத்துக்கு வருகைதரும் நுழைவாயிலில் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் ம.தெ.எ.ப. பிரதேச செயலகத்துக்கு முன்னால்  வரவேற்பு பதாதை  எருவில் கழகங்களால் உத்தியோகர்வமாக இன்று 27.05.2015 பி.ப திறந்துவைக்கப்பட்டது.  







Post a Comment

0 Comments