Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிறந்த சர்வதேச வீரர் குமார் சங்கக்கார




2014 ஆம் ஆண்டில் சிறப்­பாக செயற்­பட்ட கிரிக்கெட் வீரர்­க­ளுக்­கான சியெட் கிரிக்கெட் விரு­துகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­காரஇ கடந்த ஆண்டின் சிறந்த சர்­வ­தேச கிரிக்கெட் வீர­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டியில் கலக்­கிய அஜிங்கே ராஹானே இந்­தி­யாவின் சிறந்த கிரிக்கெட் வீர­ராக தெரிவு செய்­யப்­பட்டார்.
அதே போல் உள்ளூர் போட்­டி­களில் சிறப்­பாக செயற்­பட்ட வேகப்­பந்து வீச்­சாளர் வினய் குமார் விருது பெற்றார்.
மேலும்இ ஒருநாள் போட்­டியில் 264 ஓட்­டங்கள் பெற்றத­தற்­காக ரோஹித் சர்­மா­விற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments