Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் இரு காரியாலயங்கள் மீது நேற்றிரவு தாக்குதல்!

புத்தளம் மாவட்டம், ஆனமடுவ கராயக்கம மற்றும் மெரும்கொட ஆகிய பிரதேசங்களிலுள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் இரு தேர்தல் காரியாலயங்கள் மீது நேற்றிரவு இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த பதாதைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments