சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் சிறுவர் செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய முன்பள்ளி மாணவர்களுக்கான கலைவிழாவில் சிறுவர்களால் மாமா என அழைக்கப்படும் மாஸ்ரர் சிவலிங்கம் கதை சொன்னார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனையிலுள்ள மியானி மண்டபத்தில் நடைபெற்றது.
0 Comments