Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சந்திவெளி மற்றும் கிரான் வித்தியாலயங்களுக்கு புதிதாக அதிபர்கள் கடமையேற்பு

கல்கடா கல்வி வலயத்திற்குப்பட்ட சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் மற்றும் கிரான் மகா வித்தியாலயங்களுக்கான அதிபர்கள் (19) புதன்கிழமை கடமைகளை பொறுபேற்றார்கள்.

சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய திரு.மயில்வாகனம் சிவசுந்தரம் அதிபர் கிரான் மகா வித்தியாலயத்திற்கும்,  புலிபாய்ந்தகல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய திரு.மாணிக்கம் தவராசா சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபராகவும் புதன்கிழமை காலை சுபவேளை தங்களின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.  

கடந்த மாதங்களில் அதிபர்களுக்காக நடைபெற்ற நேர்முகத்தேர்வின்போது தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments