பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்திறப்பு விழா மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்v தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
இவ்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாணசபை உறுப்பினர் s. சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.முன்னாள் மாகாணசபை உறுப்பினர் p.பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலக உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனார்

0 Comments