Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடுத்த ஆண்டு கொழும்பு வருகிறார் ரஸ்ய ஜனாதிபதி புடின்!

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பினை ரஸ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி புடின் விரைவில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ரஸ்ய தலைவர் ஒருவர் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். புடினின் இலங்கைப் பயணத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments