Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இரவில் மாத்திரம் மலர்ந்து வாசம் வீசும் மலர்கள்- திருகோணமலையில் அதிசயம்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதோச செயலகத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட சிங்கபுர கிராம உத்தியோகத்தர் காரியாலய வளாகத்திலே நேற்றிரவு இந்த அதிசய மலர்கள் பூத்து காட்சி தந்தன. இதற்கு முன்னர் இப்பிரதேசத்தில் இந்த பூக்கள் பூக்கவில்லை என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.



Post a Comment

0 Comments