தன்னை சுற்றி பல முதலைகளை வைத்துகொண்டு அவற்றின் வாயிலும், வயிற்றிலும் தனது உடல் பாகங்களை விட்டு விட்டு எடுத்து வினோதமான முறையில் வித்தை காட்டும் விசித்திரமனிதர். இது தாய்லாந்து நாட்டில் இயல்பாக நடக்க கூடிய ஒன்று. நம்ம ஊரில் குரங்கு வித்தை கட்டுவதைப்போல் அந்த ஊரில் முதலை வித்தை என்றால் ரொம்ப பேமஸ்.
0 Comments