மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமிப்பதை தடைசெய்யக்கோரும் மனுவை ஒக்டோபர் 30 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுக்கவிருப்பதாக உயர்நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
இந்த மனுவை மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனமும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி சரவணமுத்து பாக்கிஜோதியும் தாக்கல் செய்திருந்தார்.
0 comments: