காரைதீவு-05ம் பிரிவைச் சேர்ந்த திரு. நமச்சிவாயம்-கலைவரதன் அவர்கள் 02.10.2013 இன்று காலமானார்.
அன்னார் கலையரசி(தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர், மாவட்ட வைத்திய சாலை சாய்ந்தமருது), கலைராணி, கலைமதி (ஆசிரியை இ.மி.ச பெண்கள் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், உருத்திரமூர்த்தி(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்), இலங்குமாரன்(இ.மி.ச பெண்கள் பாடசாலை),சிதம்பரநாதன் (பெரும்பாக உத்தியோகத்தர்) அவர்களின் மைத்துணருமாவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பிற்பகல் 5.00 க்கு காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.
0 Comments