இலங்கையில் 17ஆவது கொரோனா மரணம் சற்றுமுன் பதிவாகியுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயது ஆண் ஒருவரே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஜா - எல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாரம் பதிவான 4ஆவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: