Home » » சற்றுமுன் வவுனியாவில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவன் வி பத்தில் ப லி…!!

சற்றுமுன் வவுனியாவில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவன் வி பத்தில் ப லி…!!

வவுனியா – சிதம்பரபுரம், வன்னிகோட்டம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வி பத்தில் மாணவரொவர் ப ரிதாபமாக ப லியாகியுள்ளார். வவுனியாவிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, மோட்டார்சைக்கிளுடன் மோ தியதில் இந்த வி பத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது 16) என்பவரே உ யிரிழந்துள்ளார். குறித்த மாணவர் தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி வந்தவர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை மோட்டார்சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞர் ப டுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 
உ யிரிழந்தவரின் ச டலம் வவுனியா வை த்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |