Home » » கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் மட் /பட்/ களுதாவளை மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுச் சாதனை!!!

கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் மட் /பட்/ களுதாவளை மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுச் சாதனை!!!

கிழக்கு மாகாணமட்ட விளையாட்டு விழா,
கந்தளாய்... 2019
களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை..
தங்கப்பதக்கம் பெற்றவர்களின் விபரம் 



1) சந்திரகுமார்  - கோலூன்றிப் பாய்தல் 
2) டனுஸ்கா  - உயரம் பாய்தல்
3) டிலு - உயரம்  பாய்தல்
4) ரிசானன் - குண்டு போடுதல்
5) திசோன் கோலூன்றிப் பாய்தல்
6) சோபாஜிதன் 400h
7) 12 வயது பெண் 4x50
8) 16 வயது பெண் 4x100
9) 18 வயது ஆண் 4 x 100
10) கதுஸ்கர் உயரம் பாய்தல்
11) ரிசானன் - பருதி.
12) றக்சி  - 100hurdls
13) 20 ஆண் -  4x400
2nd - வெள்ளிப்பதக்கம் பெற்றவர்களின் விபரம்
1) றக்சி -  நீளம் பாய்தல்
2) ரினோஜினி - 60 m
3) சோபாஜிதன் - 800m
4) லோசன் - ஈட்டிஎறிதல்
5) விஜயராஜா -  ஈட்டி எறிதல்
6) றக்சி - 300h.
7) அட்சயா - 100M
8) விவாஞ்சன் - 100 h
9) 16 பெண் 4x400
10) 16 ஆண் 4x400
11) 20 ஆண் 4x400
3rd - வெண்கலப்பதக்கம்
1) மதுசன் உயரம்
2) மனுஜன் கோலூன்றி
3) ரினோஜினி 100மீற்றர்
4) தேருஜன் உயரம் பாய்தல்
5) சபிலக்சி 80M
6) மிமோசனன் 400h
7) அட்சயா உயரம்
8) 12 boys 12x50
9) 20 வயது பெண் 4x100
10) துசாந்த் 400M
களுதாவளை - 127 புள்ளிகள்
செட்டிபாளையம் - 26
மண்டூர் 13 - 15
பட்டிருப்பு - 10
மண்டூர் 40 - 6
வெல்லாவெளி - 2
களுமுந்தன்வெளி - 1
மண்டூர் 14 - 1
மொத்தம் - 188
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |