Home » » மட்டக்களப்பு கிரான்குளம் மஹா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம்

மட்டக்களப்பு கிரான்குளம் மஹா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம்



செ.துஜியந்தன்

மட்டக்களப்பு கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம் எதிர்வரும் 03 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இவ் ஆலய உற்சவம் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி ஆலய பிரமதகுரு சிவஸ்ரீ செ.கு. சுப்பிரமணியக்குருக்கள் தலைமையில் நடைபெற்றுவருகின்றது. 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துச்சப்புற ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
03ஆம் திகதி காலை தீர்த்தோற்சவத்துடன் அன்று பகல் 108 சங்காபிஷேகமும் இரவு ஆஞ்சநேயர் பூசையும் இடம்பெற்று அலங்கார உற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |